இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்; சிவசேனை அமைப்பு கடும் கண்டணம்

நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது. இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் நடப்பது நல் ஆட்சியா? இந்துக்களை கொல்லும் கொல் ஆட்சியா ? என கேள்வி எழுப்பியுள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதி … Continue reading இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்; சிவசேனை அமைப்பு கடும் கண்டணம்